×

ராஜஸ்தானில் விமானப்படை விமானம் விபத்து..!!

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் விமானப்படைக்கு சொந்தமான தேஜஸ் விமானம் விழுந்து நொறுங்கியது. மாணவர்கள் விடுதி அருகே விமானப்படையின் தேஜஸ் விமானம் விழுந்து நொறுங்கி தீபிடித்து எரிந்தது. விமானத்தில் பயணித்த விமானிகள் இருவரும் பாராசூட் மூலம் தப்பியதாக உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்தனர்.

The post ராஜஸ்தானில் விமானப்படை விமானம் விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Air ,Jaisalmer, Rajasthan ,Tejas ,
× RELATED ராஜஸ்தான் வெப்ப அலை: 3 நாட்களில் 22 பேர் பலி